எங்களின் JAI COACH பாடி பில்டிங் கம்பெனியின் மூலம் Maxicab,Eicher,407,Mazta போன்ற வண்டிகளுக்கு பாடி பில்டிங் செய்து தருகின்றோம்.எங்களின் மூலம் பாடி பில்டிங் செய்து தருகின்ற வண்டிகள் தரமானதாகவும் நீடித்து உழைத்து இருக்கும்படி தரமான மெட்டீரியல்களை பயன்படுத்துகின்றோம்.மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப Interior and Exterior Model செய்து தருகின்றோம்.

Our JAI COACH Body Building Company is offering a wide range of carriages like Maxicab, Eicher, 407, Mazta.We use quality materials to keep the quality of the car that we build .We offer you an interior and exterior model of customization.